MADHESHVET
madheshrockers
Monday, 13 November 2017
1. ஒரு ராகம் தராத வீணை
ஆண்: : ஒரு ராகம் தராத வீணை
நல்ல காதல்
சொல்லாத பெண்மை
இந்த மண்ணில்
ஏனடி
பதில் கூறு
கண்மணி
இந்த மண்ணில்
ஏனடி
பதில் கூறு
கண்மணி
அழகான கைகள்
மீட்டும் வேலை
பெண்: : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல்
கொண்டாடும் பெண்மை
***
பெண்: : நதியின் வேகம் பருவ மோகம்
கடலைச்சேர
மாறிப்போகும்
நாளும் காதல்
ராகம் பாடும் பாடும்
ஆண்:: இதழில் போடும் இதழின் காயம்
இதழிலாறும்
இனிமையாகும்
தேகம் தீண்டும்
நேரம் யோகம் யோகம்
பெண்:: உன்னை வாழ்த்திப்
பாடும் பாடல்
உதயராகமோ
ஆண்: : நம்மை வாழ்த்தும்
நமது உலகம்
உதயமாகுமோ
பெண்: : புது கனவுக் காலம் தெரிந்ததே
ஆண்: : நெஞ்சினில் இன்பமும்
கொஞ்சுது
கெஞ்சுது
பெண்: : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல்
கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில்
தேவையே
எழில் கொஞ்சும்
பூவையே
அழகான கைகள்
மீட்டும் வேலை
ஆண்: : ராகம் தராத வீணை
நல்ல காதல்
சொல்லாத பெண்மை
பெண்: : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ (இசை)
ஆண்: : இளமைக் காட்டில் இனிமைக் கூட்டில்
இருக்கும் தேனை
எடுக்கும்போது
காலம் நேரம்
தேவை இல்லை இல்லை
பெண்:: மலையின் ஓரம் மலர்ந்த பூவைப்
பறிக்கும்
வீரம் இருக்கும்போது
காவல் தாண்டும்
பூவை முல்லை முல்லை
ஆண்: : மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
பெண்: : பானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
ஆண்: : அட மனதில் சாரல் அடித்ததா
பெண்:: கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது
ஆண்: : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல்
கொண்டாடும் பெண்மை
பெண்: : இந்த மண்ணில் தேவையே
எழில் கொஞ்சும்
பூவையே
அழகான கைகள்
மீட்டும் வேலை
ஆண்: : ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல்
கொண்டாடும் பெண்மை
பெண்: : புது ராகம் வந்தாடும் வீணை
நல்ல காதல்
கொண்டாடும் பெண்மை.
2. என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய்
மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர்
மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கண்ணிரெண்டில்
நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல்
பாயும்
நாடி எங்கும்
ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன
தாகம்
மெய்
சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும்
நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கூடு விட்டு
கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில்
ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து
ஊணும் ஒன்றுப்பட தியானம்
ஆழ்நிலையில்
அரங்கேற
காலம் என்ற
தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தைப்
போலே இன்பமேது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய்
மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர்
மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே
என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ
எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும்
மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல யுகங்கள்
கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம் சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும் மீண்டும் தாலாட்ட
எது சுகம் சுகம்
அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம்
வரும்
மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல
யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம்
சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்ட
வானம் எந்தன் தோளோடு
சாய்ந்தது என்ன
உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு
படுக்கை ஒன்னு நீ
போடு
சாம வேதம் நீ ஓது
வாடை குயிலும் தூங்கும்
போது
பாயுது தாங்காது
தாங்காது
கண்ணோரம் இந்நேரம்
செந்தூரம் உன்னோடு
.
எது சுகம் சுகம்
அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம்
வரும்
மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல
யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம்
சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்ட
கள்ளூம் தேனும் ஒன்னாச்சு
காதல் நெஞ்சில்
உண்டாச்சு
கண்ணில் இன்று உண்டாச்சு
அதிலே தூக்கம் போயாச்சு
பாரிஜாத உன் தேகம்
பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம்
கையோடு
கைசேர
மெய்யோடு மெய்சேர
எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம்
வரும்
மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல
யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம்
சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்ட
எது சுகம் சுகம்
அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம்
வரும்
மீண்டும் மீண்டும்
கூடும் நேரம் பல
யுகங்கள் கனங்கள் ஆகும்
நீங்கும் நேரம்
சில கனங்கள் யுகங்கள் ஆகும்
வா வா மீண்டும்
மீண்டும் தாலாட்ட
3. மனம்
விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே
கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ
மறந்தேனடா
உன் பேரே
தெரியாதடா
(மனம்.....)
அடடா நீ ஒரு
பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான்
ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில்
ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம்
தெளியும் முன்னே
அன்பே உந்தன்
அழகு முகத்தை
யார் வந்தென்
இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து
போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில்
உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது
சொல்லும்
மனம்
ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும்
காண.... மனம் ஏங்குதே...
(நினைத்தாலே.....)
மழையோடு நான்
கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல்
என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக்
கரும்பாறை மேலே
தலை காட்டும்
சிறு பூவைப்போலே
பொல்லாத
இளங்காதல் பூத்ததடா
சட்டென்று
சலனம் வருமென்று
ஜாதகத்தில்
சொல்லலையே...
நெஞ்சோடு காதல்
வருமென்று
நேற்றுவரை
நம்பலையே
என் காதலா...!
என் காதலா.....!
நீ வா! நீ வா!
என் காதலா...!
(நினைத்தாலே....
4.NINAITHEN VANTHAAI NOORU VAYATHU
பெ: ஆஅ ஆஅ ஆஆ ஆஅ ஆஅஹ்
ஆஅ ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆஅஹ்
ஆ; நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,
பெ: நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,
ஆ; நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்றேன்
பெ:ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்றேன்
ஆ: கண் மீனாக மானாக நின்றாடவோ,
பெ: சொல் தேனாக தாயாகப் பண் பாடவோ
ஆ: மாலை நேரம் வந்துறவாடவோ
பெ: மாலை நேரம் வந்துறவாடவோ
ஹோஒ ஒஓஒஓ ஒஓஓய் யா ......ஹோஒ ஒஓ
ஒஓ ஒஓஓய் யா
பெ: நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தா...ய் ஆசை மனது,
ஆ: நிலைக்கண்ணாடி கண்ணம் கண்டு ஆஆ.. ஹா
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஓ ஓ ஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்புத் தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
அன்புத் தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்புத் தேனோடை பாய்கின்ற சொர்க்கம் வா,
பெ: மன்னன் தோளோடு அள்ளிக்கொஞ்சும் கிள்ளை
அவள் தேரோடு பின்னிச்செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்,
பெ: நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது,
ஆண்:இடை நூலாடிச்செல்ல செல்ல ஆஆ ஹா...
பெ: அதை மேலாடை மூடிக்கொள்ள ஓ ஓ ஹோ
ஆ: சின்னப்பூ மேனி காணாத கண் என்ன
பெ: சொல்லித்தீராத இன்பங்கள் என்னென்ன
ஆ: சின்னப்பூ மேனி காணாத கண் என்ன
பெ: சொல்லித்தீராத இன்பங்கள் என்னென்ன
இருவரும்: ஹோஒ ஒஓ ஒஓ ஒஓஓய் யா ......ஹோஒ
ஒஓ ஒஓ ஒஓஓய் யா
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தா...ய் ஆசை மனது,
ஓ....ஓ....ஓ....ஓ.....ஓயா.....
ஓ...ஓ..ஓ......ஓ.....ஒய்யா......
5.THAMARAI KANNANGAL LYRICS
பெ: ஆ..ஆ…
ஆ: ம்ம்….ம்ம்ம்ம்…
பெ: ஆ…ஆ…
ஆ: ம்ம்… ம்ம்ம்ம்….
ஆ: தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போதுபொங்கிடும் எண்ணங்கள்..
பெ: மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்மங்கை நான் கன்னித்தேன்காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்கைகளை மன்னித்தேன்மாலையில் சந்தித்தேன்…..
ஆ: கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
பெ: ஆ..ஆ..ஆ…
ஆ: முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
பெ: ஆ..ஆ…
ஆ: கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
பெ: ஆ..ஆ..ஆ..
ஆ: முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
பெ: துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்
பெ: மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன் மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித்தேன் காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்கைகளை மன்னித்தேன்
பெ: ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஆ: சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை உடை கொண்டு மூடும்போது ..உறங்குமோ உன்னழகு..
ஆ: தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள் எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங்கிடும் எண்ணங்கள்..
பெ: மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன்மங்கை நான் கன்னித்தேன் காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன் கைகளை மன்னித்தேன்....
6.மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
.
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள்மேனியைத் தொட்டுத் தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சிப்பேசியே அன்பை பாராட்டுது
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நானள்ளவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
.
பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
பொன் மாங்கல்யம் வண்ணப் பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்பக்காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
நம் இல்லம் சொர்கம்தான்
நம் உள்ளம் வெள்ளம்தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக்கொண்டது
.
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
எந்நேரமும் உன்னாசைபோல்
பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ.
Subscribe to:
Posts (Atom)